Indian communist movement

img

1920 - 2019 இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க நூற்றாண்டு - என்.ராமகிருஷ்ணன்

வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்தியாவின் புரட்சி இயக்க வரலாற்றில், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மகத்தான தினமாகும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் முந்தைய சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஏழு தோழர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

;